Sunday 26 August 2012

ஆசிரியர்தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியன ஆசிரியர் காலி இடவிவரம் வருமாறு:


ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக 5451 இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும், 18932 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பாடவரியான பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் விவரம் கீழ் வருமாறு

தமிழ்  - 1,778

ஆங்கிலம்  - 5,867

வரலாறு  - 4,185

புவியியல் - 1,044

கணிதம்  - 2,606

இயற்பியல்  - 1,213

வேதியியல் - 1,195

தாவரவியல் - 518

விலங்கியல் - 513

தெலுங்கு பண்டிட்  - 12

உருது பண்டிட்
- 1

No comments:

Post a Comment