Wednesday 29 August 2012

இந்த கல்வி ஆண்டு முதல் பி.எட்,படிப்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு பாடத்திட்டம் சேர்க்கப்படும் ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழக துணை வேந்தர் தகவல்:


        ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதி தேர்வில் 6.75 லட்சம் ஆசிரியர்கள் எழுதிய இந்த தகுதித் தேர்வில் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளார்கள். இதற்கு முக்கிய கரணம் தேர்வுக்கு நேரம் போதவில்லை என்று தேர்வு எழுதிய
அனைத்து ஆசிரியர்களும் புகார் தெரிவித்ததை அடுத்து,தற்போது தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது
இந்த சூழ்நிலையில் பி.எட்.,பயிலும் மாணவ மாணவிகளை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயார்படுத்தும் வண்ணம் நடப்பு கல்வி ஆண்டு முதல் பி.எட்.படிப்பில் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் சேர்க்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment