Sunday 23 December 2012

ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு முடிந்தும் ஆசிரியர் மாறுதல் தொடர்ந்து நடைபெறுவதால் promotion- காக காத்திருப்போர் பாதிப்பு அடைகின்றன என ஆசிரியர்கள் புலம்பல்



              ஜனவரி மாதம் வந்தால் நமக்கு PROMOTION-கிடைக்கும் பேனலில் நமது பேர் வரும் என்று பல ஆசிரியர்கள் நம்பிகையுடன் இருக்கும் போது பல பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல்பெற்று வருவதால் பல ஒன்றியங்களில் பல இடை நிலை ஆசிரியர்கள் பாதிப்பு அடைகின்றன .இதனால் படித்து வைத்து காத்திருக்கும் 
ஆசிரியர்கள் புலம்புகின்றன.எனவே இடை தரகர்கால் நடைபெறும் மாறுதல்களை தமிழக அரசு தடுக்க வேண்டும்.இடை தரகர்களை ஒழிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்கின்றனர்.

No comments:

Post a Comment