Sunday, 30 September 2012மாயன் காலண்டரைவிட நாரயாணசாமி காலண்டர் ரொம்ப ஈஸி. வெறும் 15 நாள்தான் ….. எல்லாமே முடிஞ்சிடும் !

பள்ளிக்கல்வித்துறை - 9 மற்றும் 12ஆம் வகுப்பு ஆங்கில வழியில் வணிகவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2 நாள் நிதிச்சார் கல்வியறிவு பயற்சி 05.10.2012 முதல் 2 நாள் வழங்க இயக்குனர் உத்தரவு.


கல்வி தகவல் மேலாண்மை முறை திட்டத்தினை (EMIS) செயல்படுத்துவது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்

Fund Management Training to 9&10th Handling Teachers - 16 District - 182 School Teachers only. Date: 5.10.12&6.10.12யாரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்க  விரும்புகிறீர்கள்  என்ற கேள்விக்குப் பெரும்பாலான தமிழர்களின் பதில் ஆற்காடு வீராசாமி என்பதாக இருக்கலாம் !


வி.ஏ.ஓ. தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியீடு, தேர்வு விடைகள் இன்று மாலையே வெளியிடப்படும் - நட்ராஜ்         தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 500 தேர்வு மையங்களில் இன்று நடைபெற்ற வி.. தேர்வின் முடிவுகள் இன்னும் ஒரு மாத காலத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆயிரத்து 870 வி... பணியிடங்களுக்கு, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்

4 ஆண்டுகளாகியும் 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாத சூழல் ! சம்பள வேறுபாட்டையும் களைய கோரிக்கை.                         மதுரையில்  இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின்  மாநில பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது. செயலாளர் ராபர்ட், பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் பிலிப்குணசேகரன், வின்சென்ட் பங்கேற்றனர்.
          தமிழகத்தில் 2009ல், இடைநிலை ஆசிரியர்களை

Saturday, 29 September 2012

ஆசிரியர் தகுதி மறுத்தேர்வு : 13 ஆயிரம் பேர் விண்ணப்பம்        டி..டி. மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், ஆயிரத்து 793 பேரும், குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 296 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் முதல், ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி.,

தட்கல் முறையில் நுழைவுச்சீட்டு பெறுவதில் தாமதம்: மாணவர்கள் அவதி          பிளஸ் 2 தனித் தேர்வுக்கு, தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று முதல் தேர்வுத்துறை இயக்குனரக வளாகத்தில் நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிளஸ் 2 தனித்தேர்வுகள் அக்.,4ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்றும், இன்றும் நுழைவுச்சீட்டு வழங்குவதாக

7% அகவிலைப்படி உயர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்


                 மத்திய அரசு போல மாநில அரசும் ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தித் தரவேண்டும், என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
                தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் எஸ்.பாஸ்கரன் கூறியதாவது: எப்போதெல்லாம் மத்திய

தொடக்கக் கல்வி - SSA கீழ் தொடங்கப்பட்ட பள்ளிகளின் விவரம் மற்றும் இப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர்கள் நிரப்பப்பட்டது சார்ந்து விவரம் 03.10.2012 அன்று நடத்தப்பட உள்ளது குறித்த செயல்முறைகள்

வி.ஏ.ஓ. தேர்வு: தமிழகம் முழுவதும் 9.72 லட்சம் பேர் பங்கேற்பு            தமிழகம் முழுவதும், 4,000 மையங்களில், இன்று வி..., போட்டித் தேர்வு நடக்கிறது. 9.72 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். பதற்றம் நிறைந்த மையங்களாக கருதப்படும், 150 இடங்களில், வெப் கேமரா வழியாக, சென்னையில் இருந்தபடி கண்காணிக்கவும், தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது.
           வி..., பதவியில் காலியாக உள்ள, 1,870

மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாதார நலத்திட்டக் கல்விக்கான பயிற்சியினை உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு பள்ளிக்கு இரு ஆசிரியர்களுக்கு 4 கட்டங்களாக பயிற்சியளிக்க SCERT இயக்குனர் உத்தரவு1st Batch - October 8&9
2nd Batch - October 11&12
3rd Batch - October 15&16
4th Batch - October 18&19
Note: Training to  Two Teachers only in Each Upper Primary School

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கணினி பாடம் நடத்த உத்தரவு                               மாற்றுத்திறனாளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில், கணினி அறிவியல் பாடம் நடத்தப்படும் என, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசு செயலர், கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார். தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், பிளஸ் 1 வகுப்பில் படிக்கும்

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள்


பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Primary Co Scholastic - Draft

UPPER PRIMARY CO-SCHOLASTIC - DRAFT NEW!

DICTATION WORDS FOR PRIMARY CLASSES

SCERT - மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாரதாரக் நலத்திட்டக் கல்வி மாவட்ட அளவில் உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்த இயக்குநரின் செயல்முறைகள்