Sunday 27 January 2013

முதுகலை பட்டதாரிகளுக்கு புள்ளியியல் துறையில் உதவி இயக்குநர் பணி.



                          தமிழ்நாடு அரசு தேர்வணையம் மூலம் தமிழக புள்ளியில் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Director of Statics (Code: 2097)

காலியிடங்கள்: 51
சம்பளம்: ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: புள்ளியியல் பாடத்தில் முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி வழி(Computer Based) எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பவர். எழுத்துத் தேர்வு இரு தாள்களைக் கொண்டது.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 24.02.2013
தேர்வு கட்டணம்: 125
விண்ணப்பக் கட்டணம்: 50
கட்டணத்தை ஆன்லைன்,நேரடியாக பண செலுத்தும் முறைகளில் கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமேவிண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:www.tnpsc.gov.in
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைதி தேதி: 31.01.2013 இதுகுறித்து மேலும் முழு விவரங்கள் அறியwww.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்
.

No comments:

Post a Comment