Friday 22 February 2013

ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம்: ஜனாதிபதி

                 பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வைத்து ஜனாதிபதி பிரணாப் பேசுகையில்: பணவீக்கம் குறைந்த போதிலும், வளரும் நாடுகளில் பொருளாதார மீட்சி மந்தமாக உள்ளது. ஆரம்ப கல்வியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதிய உணவு திட்டம் சிறப்பாக உள்ளது. குடிநீர்
மாசுக்கட்டுப்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கப்படும். சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment