Friday, 31 May 2013

சமச்சீர் கல்வி திட்டத்தால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பலனில்லை? தனியார் பள்ளி மாணவர்கள் அனைத்தையும் வாரிசுருட்டினர்-தினமலர்            தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தால், அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, பெரிய அளவில், எவ்வித

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும்படி தொடக்கக்கல்வி ஆணை வெளியீடு

தமிழக எஸ்.எஸ்.எல்.சி வரலாற்றிலேயே முதல் முறையாக.. படித்து நொறுக்கிய மாணாக்கர்கள்!

இதுவரை இல்லாத அளவுக்கு 10ம் வகுப்புத் தேர்வில் மாணவ, மாணவியர்கள் பின்னி எடுத்துள்ளனர். இப்படி ஒரு சாதனை, இப்படி ஒரு தேர்ச்சியை இதுவரை தமிழக எஸ்.எஸ்.எல்.சி வரலாறு கண்டதில்லை. அப்படி ஒரு சாதனையைப் படைத்து

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வருமாறு..

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாயினஇதில் மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதத்தில்கன்னியாகுமரி மாவட்டம்முதலிடத்தையும்தூத்துக்குடி மாவட்டம் இரண்டாம் இடத்தையும்,ஈரோடு மாவட்டம் மூன்றாம் 

அங்கீகாரம் பெறாத 44 பள்ளிகளை மூட நடவடிக்கை?

கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் இயங்கும் 44 மழலையர் மற்றும்தொடக்கப்பள்ளிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: தனியார் பள்ளிகளைப்போல் அரசு தொடக்க மற்றும் 

10ம் வகுப்பு: ஜூன் 20ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டனமாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் ஜூன்20ம் தேதி பெற்று கொள்ளலாம்தனித்தேர்வர்கள் தங்களுக்கான

மாற்றுத்திறனாளி மாணவர் ஆர். ராஜாராம் 481 மதிப்பெண் பெற்று சாதனை

சென்னை குளத்தூரில் உள்ள பாலகிருஷ்ணா ஜோஷி குருகுலம் உயர்நிலைப்பள்ளியில் பயின்று வரும் ராஜாராம் என்ற மாணவர் 10ம் வகுப்பு தேர்வில்500க்கு 481 மதிப்பெண்கள் பெற்றுசாதனை படைத்துள்ளார்.பிறவியிலேயே மாற்றுத் 

தொடக்கக் கல்வி - 2013-14ம் ஆண்டு பொது மாறுதல் 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் அனுப்ப இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ..எண். 02898 / டி1 / 2013, நாள்.31.05.2013ன் படி 2013-2014ஆம் ஆண்டு பொது மாறுதல், 31.05.2013 அன்றைய கலந்தாய்வுக்கு பின் ஏற்படும் இடைநிலை ஆசிரியர்

தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டு அங்கன்வாடிகளில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவு.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - ஒட்டுமொத்த தேர்ச்சி 89%


           இந்த 2013ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, பள்ளிகள் மூலமாக, மொத்தம் 10 லட்சத்து 51 ஆயிரத்து 62 பேர் எழுதினர். அவர்களில், மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 794. மாணவிகளின்

விடுவிப்பு படிவம் --------RELEVING ORDER

SSLC துணைத் தேர்வெழுத Online மூலம் 03.06.2013 முதல் 05.06.2013 விண்ணப்பிக்கவும், தேர்வு கட்டணம் : ஒரு பாடத்திற்கு ரூ.125/-, தேர்வுகள் 24.06.2013 முதல் 01.07.2013 வரை நடைபெறும்

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...! - - - ஓர் ஆய்வு                        நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரை பற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (கீழ படிக்கவும்) திருவள்ளுவரைப் பற்றி

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?                 இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது

ஆசிரியர் பயிற்சி: ஆர்வம் காட்டாத மாணவர்கள்             ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. கடந்த, நான்கு நாட்களில், வெறும், 1,500 விண்ணப்பங்கள் மட்டும் விற்பனை ஆகியுள்ளன. இறுதி தேதிக்குள், 5,000 விண்ணப்பங்கள் விற்றால், பெரிய விஷயம்

தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு


            பள்ளி திறப்பு, ஜூன் 10 க்கு தள்ளி வைக்கப்பட்டாலும், கலந்தாய்வில், மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், மற்ற தலைமை ஆசிரியர் அனைவரும், ஜூன் 3 க்குள், பணியில் சேர

SSLC மதிப்பெண் மறுகூட்டலுக்கு Online முறையில் 07.06.13 முதல் 10.06.13 வரை விண்ணபிக்கலாம், மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ரூ.305/- மற்ற பாடங்களுக்கு ரூ.205/- கட்டணம் நிர்ணயம்

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திருமண விழாவை கொண்டாட, 2013-14 ஆம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

ஆங்கில வழிக் கல்விக்கு அனுமதி அளித்தால் ஏராளமான உபரி ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்

                          அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருகிறது. இலவச புத்தகம், சீருடை,நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித் தொகை என பல்வேறு நலத் திட்டங்கள்

தொடக்கக் கல்வி - உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முழு நேர கைத்தொழில் ஆசிரியர்களுக்கு பொது கல்வி மற்றும் டி.டி.சி பெறாமைக்கு தவிர்ப்பாணை வழங்க விவரம் கோருதல்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு (மார்ச் - 2013) - நாளை மதிப்பெண் அட்டவணைப்பட்டியல் வெளியிடப்படும்போது பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு தேர்வு துறை இணை இயக்குனரின் அறிவுரை

HIGHER SECONDARY SPECIAL SUPPLEMENTARY EXAMINATION TIME TABLE, JUNE/JULY - 2013

Thursday, 30 May 2013

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பள்ளிக்கல்வி - 2008-2009, 2009-2010 மற்றும் 2011-2012 ஆண்டுகளில் நிலை உயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெறுவதற்கான ஆணை

செப்.,15ம் தேதி பி.எட்., நுழைவுத்தேர்வு சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது

ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி முறையில் பி.எட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 11.00 முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறதுஅண்ணாமலை நகர், கோயம்பத்தூர், சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி,