Wednesday 1 May 2013

அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த ஆண்டு சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களை விட குறைந்தது 10 சதவிகித மாணவர்களை கூடுதலாக வரும் கல்வியாண்டில் (2013-2014)சேர்க்க தலைமைஆசிரியர்களு க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment