Thursday 9 May 2013

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் கணினிவழி கல்வி அறிமுகம்



பேரவையில் நேற்றுமுதல்வர் ஜெயலலிதா 110வது விதியின்கீழ் படித்த அறிக்கைமாநில அரசால் செயல்படுத்தப்படும் மாநில போஸ்ட் மெட்ரிக்கல்வி உதவித்தொகை திட்டம்விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை,
குடிமை பணி  பயிற்சி மையத்தில் சேர்க்கைஉயர் கல்வி சிறப்புஉதவித்தொகை உள்பட அனைத்து திட்டங்களுக்கும் தற்போதுபெற்றோர் அல்லது பாதுகாவல ரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.1லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுஇந்த வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்இதன்மூலம் கூடுதலாக 30,000 மாணவர்கள்பயன்பெறுவர். தற்போது முனைவர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள கல்லு£ரியில்தங்கி  பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்குதலா 18,000  ரூபாயும்விடுதியில் தங்கி பயிலாத மாணவர்களுக்கு 10,000 ரூபாயும்  வழங்கப்பட்டு வருகிறதுசமூக மற்றும் பொருளாதாரநிலையில் பின் தங்கியுள்ள ஆதி திராவிட மாணவ , மாணவிகளுக்குஇந்த தொகை போதாதுஇதை கருத்தில் கொண்டுமுழு நேர முனைவர்பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 700 ஆதி திராவிட மற்றும் பழங்குடியினமாணவ , மாணவிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.50 ஆயிரம்  வீதம் 4ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழகத்தில்  தற்போது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறையின்கீழ் 1,300 ஆதி திராவிடர் நல விடுதிகளும், 42 பழங்குடியினர் விடுதிகளும் இயங்கி வருகின்றன.  அதிக அளவுமாணவர்கள் சேர்க்கையின் காரணமாகவாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் விடுதிகளில் அடிப்படை வசதிகள் போதுமானதாகஇல்லைஇதை கருத்தில் கொண்டுநடப்பாண்டில் வாடகைகட்டிடங்களில் இயங்கி வரும் 52 ஆதிதிராவிட நல விடுதிகள், 2 பழங்குடியின நல  விடுதிகளுக்கு 52 கோடி செலவில்  சொந்தகட்டிடங்கள் கட்டித் தரப்படும். தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும்முதனிலை தேர்வில் தேர்ச்சி பெறும் ஆதிதிராவிட மாணவர்களுக்குமுதன்மை தேர்வில் சிறப்பாக செயல்பட அவர்கள் தங்களைதயார்படுத்தி கொள்வதற்காக சிறந்த கல்வி நிறுவனங்களில் பயிற்சிபெற ஏதுவாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறதுதமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1, முதனிலைதேர்வில் தேர்ச்சி பெறும்  ஆதிதிராவிட மாணவர்களுக்குஅவர்கள்முதன்மை தேர்வை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில்சிறந்த கல்விநிறுவனங்களில் பயிற்சி பெற ஏதுவாக தலா ரூ.50  ஆயிரம்வழங்கப்படும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின  இனத்தை  சார்ந்த பட்டயக்கணக்கர்கள்செலவு கணக்கர்கள் தேர்ச்சி பெற்ற பின்,  அவர்கள்  சுயமாகதொழில் தொடங்க ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் மானியமாகவழங்கப்படும் மாணவ , மாணவிகளுக்கு கணினி வழியாக கல்விகற்பித்து அவர்களின் புரிதல்  திறனை மேம்படுத்தும் வகையில்ஷினீணீக்ஷீசிறீணீss ஸிஷீஷீனீ என்னும் புதிய தொழில் நுட்பம்நடப்பாண்டு முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத் துறையின்கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ரூ.5 கோடியே 50 லட்சம் செலவு ஏற்படும்.

No comments:

Post a Comment