Wednesday 8 May 2013

அரசு பள்ளி மாணவி 1186 / 1200 பெற்று சாதனை


சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஜெயகரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி 1186 / 1200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இம்மாணவி சாதனை படைக்க பேருதவியாக இருந்த தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment