Thursday 30 May 2013

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 17ல் கலந்தாய்வு தொடக்கம்



         கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 17ம் தேதி தொடங்க உள்ளது. மே 6ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. நேற்று வரை மொத்தம் 9,760 விண்ணப்பங்கள் விற்பனை
செய்யப்பட்டுள்ளன. ஜூன் 17ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கும், 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment