Thursday 9 May 2013

எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு ஜூன் 18ம் தேதி துவக்கம்



                      எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில், 2013 - 14ம்கல்வியாண்டிற்கானமாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியதுபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்வரும், 20ம் தேதி  வரை 
பெறப்படுகின்றன."விண்ணப்பதாரர்களின்மதிப்பெண்தர வரிசை பட்டியல்ஜூன், 6ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.ஜூன், 18ம் தேதி முதல்முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும்என,மருத்துவக் கல்வி இயக்ககம்  தெரிவித்து உள்ளது. பள்ளிகளில்பிளஸ் 2மதிப்பெண் சான்றிதழ்வரும், 27ம் தேதி முதல்வழங்கப்படுகிறதுஆனால்மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க,வரும், 20ம் தேதி வரைஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்மதிப்பெண் பட்டியலை,இணைத்து அனுப்பலாம் எனமருத்துவக் கல்வி இயக்ககம்தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment