Friday 31 May 2013

மாற்றுத்திறனாளி மாணவர் ஆர். ராஜாராம் 481 மதிப்பெண் பெற்று சாதனை

சென்னை குளத்தூரில் உள்ள பாலகிருஷ்ணா ஜோஷி குருகுலம் உயர்நிலைப்பள்ளியில் பயின்று வரும் ராஜாராம் என்ற மாணவர் 10ம் வகுப்பு தேர்வில்500க்கு 481 மதிப்பெண்கள் பெற்றுசாதனை படைத்துள்ளார்.பிறவியிலேயே மாற்றுத் 
திறனாளியான ஆர்.ராஜாராமன் நிற்கவோநடக்கவோ இயலாதவர்இவருக்கு இயற்கையாகவேஎலும்பு அடிக்கடி உடையும் தன்மையோடு உள்ளது.16 வயதாகும்ராஜாராமனுக்கு இதுவரை 150 முறை எலும்பு உடைந்துள்ளதுசிகிச்சைபெற்று வரும் நிலையில்கடின உழைப்போடு படித்து ராஜாராமன் 500க்கு 481மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.ஆர்ராஜாராமன் எடுத்துள்ள மதிப்பெண் விவரம்தமிழ் 91, ஆங்கிலம் 93, கணக்கு 98, அறிவியல் 99, சமூக அறிவியல் 100 எனமொத்தமாக 481 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment