Friday 3 May 2013

காமராசர் பல்கலையில் 5 வருட ஒருங்கிணைந்த படிப்பு



                                                        மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்,  பி.பி.-எம்.பி. .  என்ற 5 வருடஒருங்கிணைந்த படிப்புக்கு தகுதியான மாணவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனவிண்ணப்பிப்போர் +2வில்  நல்ல  மதிப்பெண்  பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குள் இருக்க வேண்டும்எஸ்சிஎஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிபிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.விண்ணப்பங்களை பல்கலைக்கழக  இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன்  ரூ.600 வரைவோலை எடுத்து  இணைக்கவேண்டும்.பிளஸ் 2வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள்தேர்ந்தெடுக்கப்படுவர்ஜூன் 28ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.மேலும் விரிவான தகவலுக்கு The Registrar. Madurai Kamraj University, Palkalai nagar. Madurai - 625021  என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளலாம்அல்லது பல்கலைக்கழக இணையைதளத்தை அணுகலாம்.

No comments:

Post a Comment