Thursday 9 May 2013

இந்த ஆண்டு முதல் ஸ்கேன் செய்யப்பட்ட விடைதாள் நகல் இணையதளத்தில் வெளியிடும் முறை அறிமுகம்


விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேவர்களின் ஸ்கேன்  செய்யப்பட்ட  விடைதாள் நகல்இணையதளத்தில் வெளியிடும் முறை இந்த ஆண்டுமுதல்  அறிமுகம். எனவே விடைத்தாள் நகல் மற்றும்மறு  கூட்டலுக்கு 
விண்ணப்பிக்கும்  பொது பதிவிறக்கம்செய்யும் ஒப்புகை சீட்டினை பத்திரமாக வைத்துகொள்ள வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணைகொண்டே  விடைத்தாள் நகலை  பதிவிறக்கம்செய்யமுடியும்.

No comments:

Post a Comment