Saturday 11 May 2013

தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பட்டியலை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார்.



                தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பட்டியலை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதல்
ஆணை 24-ந் தேதி முற்பகல் வழங்குதல் 25-ந் தேதி முற்பகல், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து உதவி தொடக்க கல்வி அலுவலராக பணிமாறுதல் ஆணை வழங்குதல். 28-ந் தேதி முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல் பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் ஆணை வழங்குதல் 29-ந் தேதி முற்பகல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல் பிற்பகல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வுகளை வழங்குதல்.
                                 30-
ந் தேதி முற்பகல் இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மாறுதல் வழங்குதல், பிற்பகல் இடைநிலை ஆசிரியர் மாவட்டத்திற்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) மாறுதல் வழங்குதல், 31-ந் தேதி முற்பகல் இடை நிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்குதல் நடை பெறுகிறது
.

No comments:

Post a Comment