Monday 13 May 2013

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் அடுத்த வாரம் முதல் வழங்கல்


ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்அடுத்தவாரத்தில் இருந்து வழங்கப்பட உள்ளனகடந்த கல்வி ஆண்டுநிலவரப்படி, 625 ஆசிரியர்  பயிற்சி நிறுவனங்கள் 
இயங்கி வருகின்றனஇதில், 40 ஆயிரம்  இடங்கள்  உள்ளனஅரசு ஒதுக்கீட்டின்கீழ், 20 ஆயிரம் இடங்கள்  உள்ளனஎனினும்,  மாணவர் சேர்க்கைகுறைந்து கொண்டே வருகிறதுகடந்த ஆண்டுகலந்தாய்வு மூலம்,வெறும், 9,000 இடங்களே நிரம்பினநிர்வாக ஒதுக்கீட்டில்  சேரும் மாணவர் எண்ணிக்கையும்மோசமாக உள்ளதுஇதனால்பல தனியார்ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்பி.எட்., கல்லூரிகளாகமாற்றப்படுகின்றன. பி.எட்.,  முடித்துடி..டி., தேர்வில் தேர்ச்சி பெற்றால்வேலைக்குஉத்தரவாத நிலை இருப்பது தான்இதற்கு காரணம்பட்டதாரி ஆசிரியர்,முழுக்க முழுக்க, "மெரிட்'  அடிப்படையில்நியமனம்செய்யப்படுகின்றனர்ஆனால்ஆசிரியர் பயிற்சி படிப்பு படிக்கும்இடைநிலை ஆசிரியர்டி..டி., தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம்நடக்கும்  என்ற நிலை  உள்ளதுசுப்ரீம் கோர்ட்டி வழக்கு முடியும்  வரை,பதிவு  மூப்பு முறையேநடைமுறையில் இருக்கும் எனதமிழக அரசுஅறிவித்துள்ளதுஇதுபோன்ற காரணங்களால்ஆசிரியர் பயிற்சியைபெறமாணவர் தயக்கம் காட்டுகின்றனர்இந்த நிலையில், 2013-14ம்ஆண்டு சேர்க்கைக்காகஅடுத்த வாரத்தில்  இருந்துவிண்ணப்பங்கள்வழங்கப்பட உள்ளனமாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி மையங்களில்விண்ணப்பங்கள் வழங்கப்படும்இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முன்,ஒன்றுக்கு பலமுறைமாணவர்கள் ஆலோசித்துமுடிவு எடுப்பதுசிறந்தது.

No comments:

Post a Comment