Thursday 2 May 2013

SG to BT Promotion Temporary Panel Now Available in All CEO Offices.


              பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான இடைநிலை ஆசிரியர்களின் தற்காலிக முன்னுரிமை பட்டியல் 01.01.2013 நிலவரப்படி பள்ளி கல்வி துறையினால் வெளியிடப்பட்டு உள்ளது.  

                               மேலும் ஒரே வருடத்தில் இரண்டு பட்டங்கள்
பெற்றவர்களும், 10+2+3 என முறையாக கற்காமல் 10+2+M.A.,+B.Ed.,+B.A (Reverse Degree) என பயின்றவர்களும் பதவி உயர்வுக்கு தகுதி அற்றவர்கள் என அறிவிக்கப்பட்டு அவர்களின் பட்டியல் தனியே வெளியிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment