Monday 24 June 2013

தமிழ் பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டில் கல்வியியல் கல்லூரியில் இளங்கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதிஇளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்எஸ்.சிஎஸ்டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்றுதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்விண்ணப்பத்தை www.tamiluniversity.ac.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து 
கொள்ளலாம்.விண்ணப்பத்தினை நேரில் பெற விரும்புவோர் ரூ.600 பணமாகச்செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.எஸ்சிஎஸ்டி பிரிவினர் ரூ.300 செலுத்திப்பெற்றுக் கொள்ளலாம்எஸ்சி,எஸ்டி பிரிவினர் சான்றிதழ் அளித்தல் வேண்டும்பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்களை பல்கலைக்கழக முகவரிக்கு ஜூன் 28ம் தேதி வரைசமர்ப்பிக்க வேண்டும்மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.inஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது 04362 - 227782, 226720  என்றதொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment