Sunday 28 July 2013

செவிலியர் சான்றிதழ்களை தமிழக அரசின் செவிலியர் இணையத்தில் பதிவு செய்வது அவசியம்!


தமிழகத்தில் செவிலியராக பயிற்சி பெற்றவர்கள் அவர்களின் சான்றிதழ்களை மேற்கண்ட செவிலியர் கழகத்தின் இணைய தளத்தில் தங்களின் சான்றிதழ்களை பதிவு செய்வதும் புதுப்பிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான வங்கி கட்டணம் 350 செலுத்து வேண்டும்.

No comments:

Post a Comment