Monday 29 July 2013

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அனைத்து வளமை பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் முடிவு செய்துள்ளது

            திண்டுக்கல்லில் அனை த்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில கூட்டம் நடந்தது. மாநில தலைவர் காசிப்பாண்டிபொது செயலாளர் ராஜ்குமார்மகளிரணி செயலாளர் அருணாதேவி ஆகியோர்
கூறியதாவது: பள்ளிகளுக்கு 500 ஆசிரியர்களை இடமாறுதல் செய்வதை தவிர்த்துஇரண்டாயிரம் ஆசிரியர்களை இடமாறுதல் செய்யவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி விரைவில் மாநில தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். காலியாக உள்ள ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்களை நிரப்பவேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாடுகளை,அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான முறையில் நடைமுறைப்படுத்திட வேண்டும். ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான நிலையான பயணப்படியை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்என்றனர்.

No comments:

Post a Comment