Wednesday 31 July 2013

விடை சாவிகளை தவறாக வெளியிட்ட TRB - அதிர்ச்சியில் தேர்வு எழுதிய ஆசிரியர்கள்

விடை சாவிகளை Answer Keys TRB - தன் இணைய தளத்தில் கடந்த 29 ஆம் தேதி மாலை வெளியிட்டது. அதில் வேதியியல் பிரிவில் B பிரிவிற்கான விடை சாவிகளை 90 ஆம் கேள்வி முதல் தவறாக அச்சடித்து TRB வெளியிட்டது இதனால்
குழப்பம் அடைந்த தேர்வு எழுதிய ஆசிரியர்கள் TRB இன் இந்த செயலால் மிகுந்த குழப்பம் அடைந்திருந்தனர். இந்த நிலையில் திருத்தபட்ட விடைகளை இன்று வெளியிட்டுள்ளது TRB.

No comments:

Post a Comment