Thursday 29 August 2013

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் 1ல் 2 மார்க் போனஸ், தாள் 2ல் 1மார்க் போனஸ்.



              ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவணங்களோடு 02.09.2013 அன்றுமாலை 05.00
மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும். தாள் 1ல் இரண்டு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால் 2 மார்க் போனஸாகவும்தாள் 2ல் ஒருகேள்வி தவறாக கேட்கப்பட்டதால் 1 மார்க் போனஸாகவும் TRB வழங்க உள்ளது.

No comments:

Post a Comment